சந்திரயான் -3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2023 8/30/2023 9:49:14 PM நிலவின் தென் துருவத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சந்திரயான் -3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர், புதனன்று காலை, தன்னை பாதுகாப்பாக நிலவில் இறக்கிய விக்ரம் லேண்டரை க்ளிக் செய்து அனுப்பிய படம். வெளியீடு : இஸ்ரோ